
ஆளே மாறிப்போன ஜூலி
ஆக 04, 2022
Advertisement
பிக்பாஸ் ஜூலி இப்போதெல்லாம் பேஷன் உடைகள், மேக்கப், என மொத்தமாக ஆளே மாறிப்போய்விட்டார். அதற்கேற்றார் போல் அவரது நட்பு வட்டமும் விரிவடைந்துள்ளது. இந்நிலையில், பிரபல பேஷன் டிசைனரான கருண் ராமன் மற்றும் இன்னும் சில தோழிகளுடன் ஜூலி டின்னருக்கு சென்றுள்ளார். அங்கே கருண் ராமன் மற்றும் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஜூலி வெளியிட்டுள்ளார். நீல நிற ஷார்ட் கவுனில் இருக்கும் ஜூலியின் அந்த புகைப்படங்கள் வேகமாக வைரலாகி வருகின்றன. ஜூலியின் இந்த மாற்றத்தை கண்டு ரசிகர்களும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!