இந்திரஜா, அக்ஷயா வைரல் வீடியோவுக்கு பாசிடிவ் கமெண்ட்ஸ்
நவ 08, 2022
Advertisement
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும், சின்னத்திரை நடிகை அக்ஷயா கிம்மியும் நெருங்கிய தோழிகள் ஆவர். இருவரும் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ், போட்டோ என வெளியிட்டு வருகின்றனர். இந்திரஜாவும், அக்ஷயாவும் குண்டாக இருக்கும் காரணத்தால் பலரும் அவர்களை பாடிஷேமிங் செய்வது வழக்கம். ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இருவரும் இன்று திரைத்துறையில் சாதித்து வருகின்றனர். மேலும், இரண்டு பேருமே சிறப்பாக நடனமும் ஆடுவார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சேர்ந்து டிரெண்டிங் பாடலான "டூ டூடூ டூ டூடூ" பாடலுக்கு சூப்பராக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளனர். சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த வீடியோவுக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் பாசிட்டிவான கமெண்டுகளை போட்டு இருவரையும் எங்கிரேஜ் செய்து வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!