
14 ஆண்டுகளுக்கு பின் சீரியலில் மீண்டும் கவுதமி
நவ 16, 2024
பிரபல சினிமா நடிகையான கவுதமி 80-கள் காலக்கட்டத்தில் தென்னிந்திய மொழி படங்களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் நெஞ்சத்தை கிள்ளாதே என்கிற தொடரின் மூலம் என்ட்ரி கொடுக்கிறார். முன்னதாக இந்திரா, அபிராமி ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரையில் தடம் பதித்திருந்த கவுதமி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து சீரியல் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!