ஓ சொல்றியா மாமா பாடலுக்கு ப்ரீனா குத்தாட்டம்
டிச 28, 2021
Advertisement
புஷ்பா படத்தில் நடிகை சமந்தாவின் ஹாட் பாடலான "ஓ சொல்றியா மாமா" சமூகவலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களில் செம ட்ரெண்டாகி வருகிறது. பிக்பாஸ் ஜூலி முதலில் இந்த பாடலுக்கு ஹாட்டாக போஸ் கொடுத்தார். தொடர்ந்து ரோஜா சீரியல் கதாநாயகி ப்ரியங்கா நல்காரியும், பாண்டவர் இல்லம் தொடரின் நடிகை ஆர்த்தி சுபாஷூம் சேர்ந்து நடனமாடினர்.
இதனையடுத்து தற்போது பாரதி கண்ணம்மாவின் வில்லி வெண்பாவும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்துள்ளார். போட்டோஷூட்டுக்காக லெஹங்காவில் இருக்கும் அவர், அந்த பாடலின் உடை பற்றி வரும் வரிகளுக்கு பொருத்தமாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரசவத்திற்கு பிறகு பரீனா சமீபத்தில் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் அவர் பழைய பார்மில் போட்டோஷூட், ரீல்ஸ் வீடியோ என மீண்டும் கலக்கி வருகிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…