குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ்
ஏப் 29, 2024
Advertisement
சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலமான ஜூலிக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில், குழந்தை பிறப்பை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு அட்வைஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அண்மையில் கணவனும் மனைவியுமாக அளித்த பேட்டியில், "எங்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 முறை அபார்ஷன் ஆகிவிட்டது. மூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கிறேன். இந்த குழந்தை கன்பார்ம் ஆகும் வரை இருவரும் பயந்து கொண்டிருந்தோம். ரிசல்ட் பாசிட்டாவாக வந்த உடன் மருத்துவமனையிலேயே அழுதுவிட்டேன். எங்களுக்கு இப்போது ட்ரீமெண்ட் மூலம் தான் குழந்தை பிறக்க போகிறது. எல்லோருக்கும் நான் சொல்லும் அட்வைஸ் ஒன்று தான். வேலை எப்போது வேண்டுமானால் கிடைக்கும். அதற்காக குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள்" என்று கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…