கர்ப்பமாக இருக்கிறேனா? - வீஜே மணிமேகலை பதில்
ஏப் 03, 2023
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருந்த மணிமேகலை தொடந்து 4 சீசன்களிலும் களமிறங்கினார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் 4வது சீசனிலிருந்து அண்மையில் மணிமேகலை திடீரென விலகினார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பலவாறாக தகவல்கள் பரவி வந்த நிலையில், சிலர் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி வந்தனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கர்ப்பமாக இருக்கீங்களா? என மணிமேகலையிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் கூறிய மணிமேகலை, "இல்லை. அது வெறும் வதந்தி தான். நான் கர்ப்பமாக இல்லை. எந்த ஒரு நியூஸா இருந்தாலும் அத ஏதோ ஒரு நாலு யூ-டியூப் சேனல் உங்களுக்கு சொல்லி தெரியுற மாதிரி இருக்காது. நானே தான் சொல்வேன்" என தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!