
சொட்ட சொட்ட நனைந்தபடி தர்ஷா குப்தா : வைரலாகும் ஹாட் க்ளிக்ஸ்
நவ 19, 2023
Advertisement
சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் ஹாட் குயினாக வலம் வருகிறார். இவருக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் இருக்கின்றனர். மாடல் அழகியான தர்ஷா குப்தா அடிக்கடி பல ஹாட்டான போட்டோஷூட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இடையில் சிறிது நாட்களாக கிளாமருக்கு கேப் விட்டிருந்த அவர் தற்போது சொட்ட சொட்ட மழையில் நனைந்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் லைக்ஸும் குவிந்து வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!