
பிக்பாஸ் சீசன்- 6 : ஜி.பி.முத்துக்கு பதிலாக களமிறங்கும் வில்லன் நடிகர்!
இந்த நிலையில், ஜி.பி.முத்துக்கு பதிலாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இன்றோ அல்லது நாளையோ ஜி.பி. முத்துவுக்கு பதிலாக புதிய நபர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…