பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு கோலாகலமான வளைகாப்பு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
செப் 02, 2021
Advertisement
நடிகை பரீனா ஆசாத்தின் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்துள்ளது. இணையத்தில் வெளியான அவரது வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.
விஜய் டிவியின் டாப் சீரியலனா "பாரதி கண்ணம்மாவில்" வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் பரீனா ஆசாத் நடித்து வருகிறார். பரீனா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சமீபத்தில் தான் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பல போட்டோஷுட்டுகளையும் வெளியிட்டு சர்ச்சை மற்றும் வாழ்த்து மழைகளில் நனைந்து வருகிறார்.
இந்நிலையில் பரீனாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது. பரீனா வெளியிடாத இந்த புகைப்படத்தை விஜய் டிவியின் பேன் பேஜ் ஒன்றில் வெளியாகியுள்ளது. எனவே, இந்த வளைகாப்பு நிகழ்ச்சி விஜய் டிவியின் சார்பில் ஸ்பெஷலாக நடத்தப்பட்டிருக்கலாம் எனவும், நிகழ்ச்சியாக ஒளிபரப்பபடாலம் எனவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர். மேலும், தங்கள் பேவரைட் வெண்பாவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!