
தோல்வியை தாங்கமுடியாமல் பேசுகிறார்கள்! விமர்சனங்களுக்கு அசீம் பதிலடி
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அசீம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "சிலர் தோல்வியை தாங்க முடியாமல் பேசுவதை நாம் பொருட்படுத்த வேண்டாம். நம்மை நோக்கி சுமத்தப்படும் விமர்சனங்கள் வெறும் சொற்களே தானே தவிர நம்மை தாக்கும் கற்கள் அல்ல. அதை படிக்கல்லாக பயன்படுத்தி நம் இலக்கை அடைவோம். நாம் செய்யப்போகும் நற்செயல்கள் பல" என கெத்தாக போஸ்ட் போட்டுள்ளார். அசீமின் ரசிகர்களோ இதையே கன்டன்ட்டாக வைத்து அடுத்த சண்டையை சோஷியல் மீடியாவில் தொடங்கியுள்ளனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!