
கங்குவாவுடன் மோதும் கிளாடியேட்டர்
தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு "கிளாடியேட்டர்" படத்தின் இரண்டாம் பாகத்தை ரிட்லி ஸ்கார் உருவாக்கியுள்ளார். இந்த படம் நாளை மறுநாள் (15ம் தேதி) இந்தியாவில் வெளியாகிறது. ஐமேக்ஸ் மற்றும் 3டி, 4டி தொழில்நுட்பத்தில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
சூர்யா நடித்த "கங்குவா படம் நாளை வெளிவருகிறது. கங்குவா வெளியாகும் மொழிகள், தொழில்நுட்பங்களில் கிளாடியேட்டரும் வெளியாகிறது. கிளாடியேட்டர் உடன் மோதுவதால் கங்குவாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது படங்கள் வெளிவந்ததும் தெரிய வரும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!