
மஞ்சு வாரியாருடன் மீண்டும் ஒரு மலையாள படத்தில் பிரகாஷ்ராஜ்
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் அச்சாயன்ஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். அந்தப்படத்தின் இயக்குனர் கண்ணன் தாமரக்குளம் என்பவர்தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே மோகன்லால் நடித்த ஒடியன் படத்திலும் பிரகாஷ்ராஜ் மஞ்சுவாரியர் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!