ஓடிடியில் வெளியாகும் நிவேதா பெத்துராஜின் தெலுங்கு படம்
Advertisement
Advertisement
ஓடிடியில் வெளியாகும் நிவேதா பெத்துராஜின் தெலுங்கு படம்
செப் 03, 2021
அ நிறம் | அளவு
Advertisement
விஷ்வக் சென், நிவேதா பெத்துராஜ் நடித்த தெலுங்கு படம் பாகல். நரேஷ் குப்பிலி இயக்கி இருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில்ராஜ் தயாரித்திருந்தார். சிம்ரன் சவுத்ரி, மேகா லேகா, முரளி ஷர்மா, ராகுல் ராமகிருஷ்ணா, மகேஷ் ஆச்சந்தா, இந்திரஜா சங்கர், பூமிகா சாவ்லா மற்றும் ஆட்டோ ராம் பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராதன் இசையமைத்திருந்தார், எஸ் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தியேட்டர்களில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அதனை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!