
காட்பாதரில் இணைந்த மலையாள வில்லன்
மலையாளத்தில் ஹீரோ, காமெடியன், குணசித்ர நடிகர் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து ஸ்கோர் பண்ணியவர் என்பதால் இந்த வில்லன் வேடத்தை பிஜூமேனன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வார் என்று தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார் மோகன் ராஜா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!