
கோல்டன் விசாவை நேரில் பெற்ற மோகன்லால்-மம்முட்டி
அந்தவகையில் கேரளாவின் அடையாளமாக திகழும் மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் கோல்டன் விசா வழங்குவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தது ஐக்கிய அரபு அமீரகம். இந்தநிலையில் மோகன்லால், மம்முட்டி இருவருமே துபாயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு தங்களுக்கான கோல்டன் விசாவை பெற்றுக் கொண்டனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!