
ஜீவிதா மகளிடம் இருந்து அஜித்தின் ரீல் மகளுக்கு கைமாறிய வாய்ப்பு
அந்தவகையில் கடந்த வருடம் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற கப்பேலா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அனிகா. ஆனால் அதற்கு முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க நடிகர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் இளைய மகள் ஷிவாத்மிகாவை தான் ஒப்பந்தம் செய்வதாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அனிகாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ஓரளவு நல்ல அறிமுகம் இருப்பதால் அதையே பிளஸ் பாயிண்ட்டாக கருதி அவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!