
பாலகிருஷ்ணா படத்தில் இருந்தும் வெளியேறிய ராம்-லட்சுமண்
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தெலுங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு எல்லாம், ஒரே சமயத்தில் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதனால், ஏற்கனவே ராம், லட்சுமணன் செல்லா இரட்டையர் மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா ஆகிய படங்களுக்கு பணி புரிவதற்காக தேதிகளை ஒதுக்கிக் கொடுத்து இருந்ததால் ஆர்ஆர்ஆர் மற்றும் அகண்டா ஆகிய படங்களில் இருந்து வேறுவழியின்றி தான் விலகியுள்ளனராம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!