
தெலுங்கில் ரீமேக் ஆகும் மலையாள கப்பேலா: அர்ஜுன் தாஸ் அறிமுகமாகிறார்
தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்படிப்பு துவக்க விழா நேற்று நடந்தது. சவுரி சந்திரசேகர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் மூலம் அர்ஜூன்தாஸ் தெலுங்கில் அறிமுகமாகிறார். கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் புகழ்பெற்ற அர்ஜூன்தாஸ் தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அர்ஜூன் தாசுடன் சித்து ஜொன்னலகட்டா நடிக்கிறார். அன்னா பென் நடித்த கேரக்டரில் முக்கிய நடிகை ஒருவர் நடிக்கிறார். அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!