
சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்தி இயக்குனர் அந்தோணி ஈஸ்ட்மேன் காலமானார்
கொச்சியை சேர்ந்த இவர் சினிமாவில் போட்டோகிராபராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். 75 வயதான அந்தோணி ஈஸ்ட்மேன் உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்கான சிகிச்சையில் இருந்த அவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!