
அடுத்தடுத்த போஸ்டர்களில் மிரட்டல் லுக்கில் சுரேஷ்கோபி
இரண்டுமே மிரட்டல் ரகம் என ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். ஒன்றில் நரைத்த தாடியுடன் வயதானவராகவும் இன்னொன்றில் லாரி ட்ரைவராக இளமை தோற்றத்துடன் அதே பழைய துடிப்புடனும் காணப்படுகிறார் சுரேஷ்கோபி. இது தவிர நிதின் ரெஞ்சி பணிக்கர் டைரக்சனில் "காவல், மற்றும் தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!