
பஹத் பாசில் தெலுங்குப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்
இந்தப்படம் மலையாளத்தில் பஹத் பாசில், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அதிரன் படத்தின் தெலுங்கு மொழிமாற்று படமாக உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல, மலையாளத்தில் வெற்றி பெற்ற "தண்ணீர் மத்தான் தினங்கள்" என்கிற படத்தை ரீமேக் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தாராம் கிருஷ்ணகுமார்.
இவரது மனைவியும் நடிகையுமான ஜோதி சில வருடங்களுக்கு முன்புதான் காலமானார். இவர்களுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!