
நிவின்பாலியின் துறைமுகம் மே தின போஸ்டர் வெளியீடு
1940களில் நடைபெறும் கதையாக, தொழிலார்களின் வாழ்வாதார போராட்டங்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகிறது. அதனால் இன்று தொழிலாளர்களை போற்றும் மே தினம் என்பதால், துறமுகம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப்படத்தில் நடிகர் இந்திரஜித் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா இந்திரஜித் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!