
தெலுங்கு படப்பிடிப்புக்காக காஷ்மீரில் முகாமிட்டுள்ள துல்கர் சல்மான்
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார்.. அதனாலேயே காஷ்மீரில் இதன் படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.. அதுமட்டுமல, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த படம், 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!