
கதையின் நாயகியான அபர்ணா பாலமுரளி
இந்தநிலையில் மலையாளத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் "உல" (உலை) என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி. .டொவினோ தாமஸ் முதன்முறையாக போலீசாக நடித்த கல்கி என்கிற படத்தை இயக்கிய பிரவீன் பிரபாராம் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார். சந்தோஷமாக செல்லும் குடும்பத்தில் திடீரென புயலடிக்க, அதை நாயகி எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் படத்தின் கதையாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!