
100 மில்லியனைக் கடந்த சாரங்கதரியா
ஆனால், சாய் பல்லவியின் மூன்று பாடல்கள் 100 மில்லியனைக் கடந்து சாதனை புரிந்திருக்கின்றன. அதில் தமிழ்ப் பாடலான "ரௌடி பேபி" பாடல் 1100 மில்லியனைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றது. தெலுங்குப் பாடலான 295 மில்லியனைக் கடந்துள்ளது.
தற்போது "லவ் ஸ்டோரி" படத்தில் இடம் பெற்றுள்ள "சாரங்கதரியா" பாடல் 100 மில்லியனைக் கடந்துள்ளது. ஒரு லிரிக் வீடியோ பாடலே இந்த அளவிற்கு பார்வைகளைப் பெற்றுள்ளதென்றால் முழு வீடியோவும் வெளிவந்தால் அதுவும் மேலும் பல சாதனைகளைப் படைக்கலாம்.
இந்த ஒரு பாடலுக்கான வரவேற்பை "லவ் ஸ்டோரி" படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாம். ஏப்ரல் 16ம் தேதியன்று இப்படம் வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!