
பிரித்விராஜிற்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால்.
இந்த நிலையில், இந்த கதாபாத்திரத்தில் பிரித்விராஜின் தாத்தாவாக மோகன்லால் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்க மோகன்லாலை பிரித்விராஜ் அழைத்தபோது அவரிடம், "நீங்கள் இதற்கு முன்பு எனது தந்தையாக நடித்திருக்கிறீர்கள், இப்போது எனது தாத்தாவாக நடித்தால் எப்படி இருக்கும்?" என்று கேட்டுள்ளார். அதற்கு மோகன்லாலும் அன்புடன் சம்மதம் தெரிவித்து விட்டாராம். இதற்கு முன்பு ப்ரோ டாடி படத்தில் பிரித்விராஜின் தந்தையாக மோகன்லால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!