
திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ்
இந்நிலையில் திரிஷ்யம் மூன்றாம் பாகத்தில் நடிப்பதற்கு அவரை அணுகியபோது மறுத்து விட்டாராம். தொடர்ந்து ஒரே மாதிரியான கதைக்களத்தில் நடிப்பது ரசிகர் மத்தியில் படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தாது என்று கூறிவிட்டாராம். இதனால் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தில் வெங்கடேஷிற்கு பதிலாக வேறு நடிகர் நடிக்க உள்ளாராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!