
டொவினோ தாமஸ் படத்தில் இணைந்த சர்வம் மாயா நாயகி
அடுத்ததாக அவர் நடிக்கும் படம் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது மலையாளத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப் மற்றும் வினித் சீனிவாசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் "அதிரடி" என்கிற திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுவாதி ஆர் கிருஷ்ணா என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் அருண் அனிருத்தன் என்பவர் இயக்கி வருகிறார். வரும் மே 14ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!