
தொடரும் பட இயக்குனரின் புதிய படத்தில் வித்தியாசமான பெயரில் நடிக்கும் மோகன்லால்
இந்த படத்தில் மோகன்லால் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது கதாபாத்திர போஸ்டரும் வெளியாகி உள்ளது. இதில் வழக்கத்திற்கு மாறாக சற்று தடித்த மீசையுடன் மோகன்லால் காணப்படுகிறார். அது மட்டுமல்ல இந்த படத்தில் டி.எஸ் லவ்லாஜன் என்பதுதான் அவரது கதாபாத்திர பெயர். மலையாள சினிமாவில் இதுவரை வைக்கப்பட்டிராத, அவ்வளவு ஏன் மலையாள ரசிகர்களே கூட கேள்விப்பட்டிராத ஒரு பெயராகத்தான் இது இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!