
‛மன சங்கர வர பிரசாத் காரு பட இயக்குனருக்கு கார் பரிசளித்த சிரஞ்சீவி
இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஏற்கனவே பகவந்த் கேசரி, சங்கராந்தி கி வஸ்துனம் ஆகிய படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து சிரஞ்சீவியுடனும் இணைந்து ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளார் அனில் ரவிபுடி. இந்த வெற்றிக்கு பரிசளிக்கும் விதமாக விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை இயக்குனர் அனில் ரவிபுடிக்கு பரிசளித்துள்ளார் சிரஞ்சீவி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!