
டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ்
ஜன கன மன பட நட்புக்காக பிரித்விராஜ் இந்த கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். நடிகர் டொவினோ தாமஸ் வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலகட்டத்தில் பிரித்விராஜ் உடன் அவர் இணைந்து நடித்த செவன்த் டே, என்னு நிண்டே மொய்தீன் மற்றும் ஊழம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தன. பிரித்விராஜ் இயக்கிய லூசிபர் படத்தின் இரண்டு பாகங்களிலும் டொவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையிலும் பிரித்விராஜ் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகிறார் பிரித்விராஜ்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!