
உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி
இதனால் அவரால் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த முடியாமல் போனது. இதற்கு முன்னதாக மம்முட்டி, கொச்சி பனம்பள்ளி நகரில் வசித்து வந்தார். அதன்பிறகு அவர் எர்ணாகுளத்திற்கு புதிய வீட்டிற்கு மாறினார். அதனால் பழைய வீட்டில் இருந்து தனது புதிய வீட்டின் முகவரிக்கு வாக்கு விபரங்களை மாற்ற தவறியதால், அவர் இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க இயலாமல் போனது என்று தெரியவந்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!