
நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது
இந்த வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் இயக்க தயாராகி விட்டார். இவரது புதிய படத்தில் கதாநாயகனாக நானி நடிக்கிறார் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக இந்த படம் பூஜையுடன் துவங்கி உள்ளது. இதன் துவக்க விழா பூஜையில் நடிகர் வெங்கடேஷ் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!