
மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு
படம் வெளியான மறுநாளில் இருந்தே இந்த படத்திற்கு காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது எந்த அளவிற்கு என்றால் மோகன்லால், பஹத் பாசில் படத்தை விட கல்யாணியின் படத்திற்கு காட்சிகள் அதிக அளவில் திரையிடப்பட்டுள்ளன. இன்று (ஞாயிறு) கொச்சியில் உள்ள திரையரங்குகளில் மட்டும் லோகா 196 காட்சிகளும் ஹிருதயபூர்வம் 134 காட்சிகளும் ஓடும் குதிரை சாடும் குதிரை 82 காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளதே இதற்கு சான்று. கேரளா முழுவதிலும் கல்யாணியின் படத்திற்கு காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!