
மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன் பட இயக்குனர்
வரலாற்று பின்னணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் படம் ரிலீஸ் ஆன போது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்து தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை வைத்து ஒரு வீடியோவாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி .
இதற்கு "நவரசா ; ஒன்பது முகங்களும் ஒரு ஆன்மாவும்” என கேப்சன் வைத்துள்ளார். அந்த படத்தில் மோகன்லால் பல்வேறு இடங்களில் விதவிதமாக காட்டும் ஒன்பது விதமான முக பாவங்களை ஒன்றிணைத்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!