
3 மொழிகளில் தயாராகும் ஏழுமலை
படத்தின் தலைப்பு டீசர், பெங்களூருவில் வெளியிடப்பட்டது. கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த டீசரை வெளியிட்டு, படக்குழுவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான தொடரும் திரைப்படம் 230 கோடி வசூலித்தது. அந்தப் படத்தின் வெற…
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!