
பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு
அந்த சமயத்தில் திடீரென அங்கே வந்த போலீசார் சோதனை செய்தபோது அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்கள் அங்கே பயன்படுத்தப்பட்டதும் மேலும் ஒரு சிலர் போதைப்பொருளை உபயோகித்ததும் தெரியவந்தது. அது மட்டுமல்ல இப்படி ஒரு நிகழ்வை நடத்துவதற்கு முறைப்படி போலீசாரிடம் இருந்து முறைப்படி எந்த அனுமதியும் மங்லி பெறவில்லையாம். இதனைத் தொடர்ந்து மங்லி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க அந்த ரிசார்ட் நிர்வாகத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!