
16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோகன்லாலை இயக்கும் அமல் நீரத்
மோகன்லால், அமல் நீரத் இருவரின் தயாரிப்பு நிறுவனங்களுமே இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இதற்கு முன்பாக கடந்த 2009ல் மோகன்லாலை வைத்து சாகர் அலைஸ் ஜாக்கி என்கிற படத்தை அமல் நீரத் இயக்கியிருந்தார். அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. இந்த நிலையில் 16 வருடங்கள் கழித்து இவர்கள் மீண்டும் இந்த புதிய படத்தில் இணைவதால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் எழுந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!