
மீண்டும் ஒரு நடிகருக்கு தன் படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்த மோகன்லால்
மலையாள சினிமாவில் குணச்சித்ர நடிகராக இவர் வலம் வந்தாலும் அடிப்படையில் ஒரு கதாசிரியரும் கூட. ஏற்கனவே அவ்வளவாக வரவேற்பு பெறாத மூன்று படங்களையும் இயக்கியுள்ளார் என்றாலும் இவர் கதை எழுதிய படங்கள் பல நல்ல வெற்றியை பெற்றுள்ளன. அதேசமயம் மோகன்லால் உடன் இணைந்து பல படங்களில் நடித்து அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர்தான் அனூப் மேனன். அதனாலேயே தற்போது இவருக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் மோகன்லால்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!