
ஓடிடியில் வெளியான டாக்கு மகாராஜ் : ஊர்வசி ரவுட்டேலாவின் காட்சிகள் நீக்கமா ?
ஆனால் இந்த படத்தில் ஊர்வசி ரவுட்டேலா இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டே இந்த படம் பதிவேற்றப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் பரவியது. அதற்கேற்றாற்போல் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான விளம்பரத்திலும் ஊர்வசியின் படம் இடம் பெறாதது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஹாட்ஸ்டார் தரப்பிலிருந்து ஊர்வசி ரவுட்டேலாவின் காட்சிகள் எதுவும் நீக்கப்படவில்லை என்றும் தியேட்டரில் என்ன காட்சிகள் இடம் பெற்றதோ அவை அனைத்தும் ஓடிடியில் இடம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!