
மார்ச் 1ல் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா : கிஷோர் தூதராக நியமனம்
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 13 திரையரங்குகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு, திரைப்படத் துறைக்கு உதவும் வகையில் பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த திரைப்பட விழா தூதராக நடிகர் கிஷோரை கர்நாடக அரசு நியமித்து ஆணை பிறப்பித்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!