
அக்., 21ல் வெளியாகும் லக்கி பாஸ்கர் பட டிரைலர்
இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளியாகுவதையொட்டி தற்போது இந்த படத்தின் டிரைலர் வருகின்ற அக்டோபர் 21ந் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர். மேலும், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!