
முன்னணி நடிகர்களுடன் படுக்கையை பகிரச் சொன்ன ஜாபர் இடுக்கி: நடிகை பரபரப்பு புகார்
ஹேமா கமிட்டி பரிந்துரைப்படி சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை கேரள அரசு நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு இப்போதும் முன்னணியில் இருக்கும் நடிகை ஒருவர் அனுப்பி உள்ளள புகார் மனுவில், ""சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்றபோது ஓட்டல் அறையில் வைத்து ஜாபர் இடுக்கி என்னிடம் தவறாக நடந்து கொண்டார். ஒரு கலை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று இருந்தோம். அப்போது நடிகர் பவன் கல்யாண் உள்பட 2 பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி ஜாபர் இடுக்கி என்னை கட்டாயப்படுத்தினார்"" என்று குறிப்பிட்டு உள்ளார்.
விதவிதமான பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!