
இரண்டாவது படத்திலேயே ஆக்ஷன் அவதாரம் எடுத்த பிரேமலு ஹீரோ
இந்த படத்திற்கு ஆலப்புழா ஜிம்கானா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரு பாக்ஸர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நஸ்லேன். இதற்காக அவர் தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றிக்கொண்டு முறைப்படி பாக்ஸிங் பயிற்சியும் பெற்றுள்ளார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. முதல் படத்தில் சாக்லேட் பாயாக நடித்துவிட்டு இரண்டாவது படத்திலேயே இப்படி அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!