
16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால்
இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். டேக் ஆப், சியூ சூன், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இந்த படத்தை இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் 8வது படம் இது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!