
வயநாடு நிலச்சரிவு : மஞ்சு வாரியரின் ‛புட்டேஜ் ரிலீஸ் தள்ளிவைப்பு
இந்த நிலையில் தற்போது கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பால் இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் இரண்டில் வெளியாகாது என்று அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம், புதிய ரிலீஸ் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த படம் மட்டுமல்ல மலையாளத்தில் இந்த வாரம் வெளியாவதாக இருந்த படங்களும் தள்ளி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றே தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!