
ஆகஸ்ட் 15ல் வருகிறார் மிஸ்டர் பச்சன்
இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் "மிஸ்டர் பச்சன்" படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் "மிஸ்டர் பச்சன்" படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளிவருவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை ஹரிஸ் சங்கர் இயக்கி உள்ளார். பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் சுபலேகா சதாகர், ஜெகபதி பாபு ஆகியோ ர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!