
ஒரு வழியாக திலீப்பின் மூன்று படங்களில் ஒன்று ஓடிடியில் விலை போனது
இந்தநிலை தான் தற்போது மலையாள நடிகர் திலீப் நடித்து, கடந்த 10 மாதங்களில் வெளியான பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அவரது மூன்று படங்களுக்கும் இருக்கிறது. இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது பவி கேர் டேக்கர் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. மேலே சொன்ன இந்த மூன்று படங்களில் இந்த படம் தான் தியேட்டர்களில் சுமாரான வரவேற்பை பெற்றது என்பதாலும் சிறிய பட்ஜெட் படம் என்பதாலும் ஓடிடியில் முதல் படமாக விலை போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!