
ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் சுரேஷ்கோபி மகனின் படம்
கேரளாவில் ஓரளவிற்கு இந்த படம் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை தற்போது தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் சேர்த்து வெளியிட இருக்கிறார்கள். வரும் ஜூலை 5ம் தேதி இந்த படம் நான்கு மொழிகளிலும் வெளியாகிறது. பிரபல நிறுவனமான ஜெமினி பிலிம்ஸ் மற்ற மொழிகளில் வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!