
மீண்டும் ரவிதேஜா ஜோடியானார் ஸ்ரீலீலா
ரவி தேஜாவின் 75வது படமாக உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பானு போகவரபு இயக்குகிறார். "டமாகா" படத்துக்கு இசையமைத்த பீம்ஸ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கின. படம் அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையையொட்டி திரையரங்குளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!